வானொலி -மற்றும் தொலைக்காட்சிக்கட்டணங்கள்
அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் சாதனம் சாராத வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்தச் சட்டப்படியான கட்டணங்கள் தான் பகிரங்க - சட்டபூர்வமான சுவிஸ் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் (SRG SSR) போன்ற தனிப்பட்ட வானொலி -மற்றும் தொலைக்காட்சிகளுக்கும் ஆதரவு வழங்குகின்றன. இந்தக் கட்டணங்களை அறவிடுவதற்கு serafe நிறுவனம் பொறுப்பாகவுள்ளது. ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலதிகப் பொருளாதார உதவி பெறுபவர்கள் இந்தக் கட்டணங்கள் கட்டத்தேவையில்லை.
இடது, தொடர்பு
serafe / மேலதிக தகவல்கள் (EN)